எத்தனை அழகிகள் வந்தாலும் சன்னியை அடிச்சுக்க ஆளே இல்ல.. செம ஸ்டைலான போஸ்!!

ஆபாசப் படங்களில் நடித்து அதன்மூலம் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் தனது 18 வயதிலே ஆபாசப் படங்களில் நடிக்க வந்துவிட்டார். அமெரிக்காவில் ஆபாசப் படங்களில் நடித்துவந்த இவருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளம். இளமையிலே பல கஷ்டங்களை சந்தித்த இவர் ஒரு கட்டத்தில் ஆபசாப் படங்களில் இனி நடிக்கமாட்டேன் என முடிவெடுத்துவிட்டு தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.

sunny leone
தன்னுடன் நடித்த ஆபாசப் பட நடிகர் ஒருவரையே திருமணமும் செய்துகொண்டார். தற்போது பல குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்துவரும் இவர் சினிமா படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் கிளுகிளுப்பான வேடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இது தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, நேபாளம், பங்களாதேஷி மொழிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் இரண்டு புதிய படங்களில் நடித்து வருகிறார்.

sunny leone
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிகப்பு நிற உடையில் செம ஸ்டைலாக சில புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.