இந்த வயசுலயும் இளசுகளை சுண்டி இழுக்கும் சன்னி லியோனின் கலக்கல் ஸ்டில்ஸ்.!

by Manikandan |
இந்த வயசுலயும் இளசுகளை சுண்டி இழுக்கும் சன்னி லியோனின் கலக்கல் ஸ்டில்ஸ்.!
X

ஆபாச படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமான நடிகை சன்னி லியோன். ஆனால், இவர் ஆபாச பட நடிகை என்பதால் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்தது. அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஐட்டம் டான்சராக களமிறங்கினார்.

சன்னி லியோன் தற்போது தனது குழந்தைகளுடன் விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ளார். சன்னி லியோன் மாலத்தீவில் இருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில், சன்னி லியோன் கடற்கரையில் பிகினி அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது சன்னி லியோனின் மாலத்தீவு கடற்கரையின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

Next Story