Categories: Entertainment News latest news

இவ்வளவு டைட்டாவா ட்ரெஸ் போடுறது.. ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த சுரபி

டெல்லியில் பிறந்து வளர்ந்து, மாடலிங் துறையின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுரபி. விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இவன் வேறமாதிரி’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சுரபி. பார்ப்பதற்கு பளிச்சென வெண்ணை போல இருந்ததால் இவரது அழகில் மயங்கிப் போனார்கள் ரசிகர்கள்.

surabhi

தமிழில் எப்படியும் ஒரு ரவுண்டு வரலாம் என நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் படத்திற்குப் பின் இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து ஜெய் நடிப்பில் வெளியான புகழ் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிந்தபின் தெலுங்கிற்கு சென்றார். அங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான்கு ஐந்து படங்களில் நடித்தார், அதன்பின் அங்கும் வாய்ப்பு இல்லை. எப்படியாவது படவாய்ப்பை கைப்பற்றிவிடவேணும் என இவரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.

surabhi

ந்தவகையில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிகப்பு நிற குட்டி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் சுரப்பியின் அழகை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவர் தமிழில் ஒரு படம் மற்றும் தெலுங்கில் இரண்டு படத்தில் நடித்து வருகிறார்.

Published by
ராம் சுதன்