
Entertainment News
அவுந்து விழும் டிரெஸ்ஸ அழகா புடிச்ச நடிகை….சுரபியின் வைரல் புகைப்படங்கள்…
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சுர்பி. தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.
விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நழுவி விழும் உடையை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்