Home > Entertainment > டிராக்ல இருந்தாலும் நீதான் பீக்கு...! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த சுருதி...
டிராக்ல இருந்தாலும் நீதான் பீக்கு...! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த சுருதி...
by Rohini |

X
அழகு தேவதையாக சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுருதிராஜ். இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தாலாட்டு சீரியலில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியல் மூலம் தமிழக மக்களை அதிகளவு சம்பாதித்தவர்.
ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர். அதுமட்டுமில்லாமல் இவரின் சிரிப்பே தனிஅழகு தான். அவ்ளோ அழகாக இருப்பார். சீரியல் இல்லாமல் சோஷியல் மீடியாவிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
அப்பப்போ ரீல்ஸ் வீடியோ போட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். வெள்ளித்திரையிலும் வாய்ப்பு தேடி வருகிறது.ஆனால் தட்டிக் கழித்துவருகிறார்.
இந்த நிலையில் சாதாரண டீ-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்தவாறு ஒரு பார்க்கில் போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
Next Story