இப்படி பாத்தா புரப்போஸ் பண்ணிடுவோம்!.. அன்லிமிட்டேட் அழகில் அசத்தும் ஸ்வதிஷ்தா...

by சிவா |   ( Updated:2022-12-27 08:46:08  )
swat
X

swat

இளம் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் ஸ்வதிஷ்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்வதிஷ்தா பத்திரிக்கை தொடர்பான படிப்பை முடித்தவர்.

swat

சவரக்கத்தி என்கிற திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதேபோல் கீ மற்றும் ஜடா ஆகிய படங்களில் நடித்தார். தனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

swat

சில வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமலின் மருமகளாக நடித்திருந்தார். இப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியுள்ளது.

swat

சமூகவலைத்தள பக்கங்களில் தன்னுடையை அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கி வருகிறார்.

swat

இந்நிலையில், புடவையில் க்யூட் எக்ஸ்பிரசன்கள் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

swat

swat

Next Story