நச்சின்னு இருக்கு கட்டழகு!...வெள்ளை நிற புடவையில் சூடேத்தும் பிரபல நடிகை...
by சிவா |

X
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஸ்வதிஷ்தாவும் ஒருவர். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர். இவர் சுத்தமான சென்னை பொண்ணு.
ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story