Categories: Entertainment News

குஜால் பண்றாறங்கப்பா…. குட்டி டவுசரில் குளுகுளுன்னு போஸ் கொடுத்த டாப்ஸி!

டாப்ஸியின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

tapsee4

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த டாப்ஸி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். கோலிவுட்டில் இவர் நடித்த முதல் படமான ஆடுகளம் மிகப்பெரும் வெற்றி பெற்று தேசிய விருது வென்றது.

tapsee1

இதன் மூலம் பரீட்சியமான நடிகையானார் டாப்ஸி. தொடர்ந்து தைரியமான ஹீரோயின்கள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் இவர்ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

tapsee2

இதையும் படியுங்கள்: வடிவேலுவாக மாறிய யோகி பாபு… அது மட்டும் செஞ்சுறாதீங்க பல வருஷம் காணாமல் போயிடுவீங்க..

tapsee3

பிசியாக நடித்து வரும் போதே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பார். இந்நிலையில் தற்போது தான் ஜாலியாக நேரத்தை செலவிட்ட போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்