சைடா பாருங்க செம பீல் ஆகும்... சாய்ச்சு காட்டி மூடேத்தும் டாப்ஸி!

by பிரஜன் |   ( Updated:2022-07-08 09:58:53  )
tapsee2
X

tapsee2

மாடர்ன் உடையில் செம ஸ்டைலை கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்த நடிகை டாப்ஸி!

தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பல வருடங்களாக ஹிட் ஹீரோயின் லிஸ்டில் இருந்து வருபவர் நடிகை டாப்ஸி. வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.

tapsee1

tapsee1

நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து பின்னர் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். மிகவும் தைரியமான, ஆளுமை படைத்த கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

tapsee2

tapsee2

இதையும் படியுங்கள்: நம்ம கண்ணு அங்கதான் பாக்குது!….மாராப்ப விலக்கி எடுப்பா காட்டும் சீரியல் நடிகை…..

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் கொஞ்சம் வித்யாசமாய் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ளியுள்ளார். மாடர்ன் கிளாமரில் கிக்கு ஏத்துறியேமா என ரசிகர்கள் மெர்சலாகிவிட்டனர்.

Next Story