நியூயார்க்கில் அதர்வாவுக்கு செம சர்ப்ரைஸ்!.. அப்பா முரளி போட்டோவை ஸ்க்ரீனில் பார்த்ததும் ஹேப்பி!..
நடிகர் அதர்வா முரளியின் 35-வது பிறந்தநாள் சமீபத்தில் நியூயார்க் நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நியூயார்க்கில் உள்ள முக்கியமான சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீ்னில் திடீரென நடிகர் முரளியின்