அண்ணாத்த பாட்டு சிம்பு அளவுக்கு கூட இல்லையே!.. ஷாக் ஆகி அப்செட் ஆன ரஜினி….
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி. ரூ.100 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 70 வயதை நெருங்கினாலும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள்...
