அடுத்த கிரணா மாறிட்டாரா அமலா பால்!.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக இவரும் செட்டில் ஆகிடுவாரு போல!..
நடிகை அமலா பால் பாலி தீவை விட்டு தற்போது கோவாவுக்கு வந்து விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குளிரவைத்துள்ளார். முன்னதாக நடிகை கிரண் இதே போலத்தான்