அந்த ஹீரோவுடன் கை கோர்க்கும் தியாகராஜன் குமாரராஜா!.. காம்பினேஷன் செமயா இருக்கே!…
Thiyagarajan kumararaja: சினிமாவில் சில இயக்குனர்கள் இருப்பார்கள். எங்கிருந்தோ வருவார்கள். அவர்களின் முதல் படமே அதிர வைக்கும். யார் இந்த இயக்குனர்? என சக இயக்குனர்களையே ஆச்சர்யப்பட