தனுஷ படுத்த படுக்கை ஆக்கிட்டாங்களேப்பா!.. அவருக்கு என்னதான் ஆச்சு?.. உண்மை இதுதான்!..
நடிகர் தனுஷ்: சினிமாவில் தற்போது நிற்க நேரமில்லாமல் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். தன்னைச் சுற்றி எவ்வளவு சர்ச்சை வந்தாலும் அதை எல்லாம் சற்று கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்த திரைப்படங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, பாலிவுட் என்று பிசியாக இருந்து வருகின்றார். நடிக்கும் படங்கள்: இவர் கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் … Read more