போறபோக்க பாத்தா இட்லி கடை சொன்ன தேதியில ரிலீஸாகாது போலயே!.. இதுக்கு காரணம் நித்யா மேனனா?..
Idly Kadai: தமிழ் சினிமாவில் தற்போது படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து புதுப்புது திரைப்படங்களை இயக்கி வருகின்றார். ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கின்றார். மேலும் இந்த படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் தானே தயாரிக்கவும் செய்திருக்கின்றார். … Read more