படம் பண்ணுவோம்னு வந்த தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிய அஜித் பட இயக்குனர்! இதெல்லாம் ஓவரா இல்ல?
ஒரு இயக்குனருக்கு பட வாய்ப்பு வந்தால் அதை அவர் முறையாகப் பயன்படுத்திக் கொள்வார். அதுதான் யதார்த்தம். ஆனால் இங்கு ஒரு இயக்குனர் வித்தியாசமாக தேடி வந்த தயாரிப்பாளரைத்





