23 வயதில் ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் போட்ட ஆர்.கே.செல்வமணி… எல்லாத்துக்கும் காரணம் அவரா?
விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் கேப்டன் பிரபாகரன். படம் வந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் வெற்றிக்குப்





