சிவாஜியோட வயிறு நடிச்ச படம் எதுன்னு தெரியுமா? அடடே அது சூப்பர்ஹிட்டாச்சே? இப்படி எல்லாமா நடந்தது?
பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இயக்குனர் ரகுவிடம் சிவாஜியை சந்தித்த அனுபவம் பற்றி கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். சிவாஜியை தனியா சந்திச்ச வாய்ப்பு