Surya: அதே ஸ்டேஷன்ல காத்திருக்கேன்!.. ராஜமவுலிக்கிட்ட துண்டு போட்டு வச்ச சூர்யா!… ஓவர் பீலிங்கா இருக்கே?!…
கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து சூர்யா மனம் விட்டு பேசியிருந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்