ஜெய்பீம் ராசாக்கண்ணு மனைவிக்கு உதவி…ராகவா லாரன்ஸுக்கு ரொம்ப பெரிய மனசு!..
பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். விழுப்புரம் அருகே வாழும் இருளர்