இந்த சக்திக்கு முன்னாடி மற்ற சக்தி எல்லாம் ஜூஜூபி…! மனிதர்களுக்கு இப்படி எல்லாம் கூட நடக்குமா?
சில சம்பவங்களைப் பார்க்கும்போது முதலில் நம்பவே முடியாது. இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று எண்ணத் தோன்றும். ஆச்சரியம்…ஆச்சரியமாக இருக்கும். நான் காண்பது கனவா இல்லை நனவா