என்ன வாழ விடுங்க!.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான கேப்ரியல்லா….

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சண்டை போடாமல் நன்றாக விளையாடி ரசிகர்களின் ஆதரவை...

|
Published On: January 9, 2022