கே. பாலசந்தர் பக்கமே தலைகாட்டாத கமல்! இருவருக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சினையா?

பாலசந்தர் அறிமுகத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இன்று சினிமாவில் பெரிய சாதனை படைத்தவர்கள். அந்த வகையில் கமலும் சளைத்தவர் இல்லை.