ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிக்குறாரு மனுஷன்.. வைரலாகும் அஸ்வின் வீடியோ…
சில சீரியல்களில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு