இரண்டு டாப் நடிகைகள் காதலில் விழ காரணமாக இருந்த கெளதம் மேனன்…தோல்வியில் முடிந்த சோகம்!…
கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் கெளதம் மேனன். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். அதிலும் இவர்