இதெல்லாம் பெட்ரூம்ல பண்ணுங்க!.. கணவருடன் கன்றாவி போஸ்!.. பிரபல நடிகையை விளாசும் ரசிகர்கள்!..
நடிகை எமி ஜாக்சன் தனது புதிய கணவருடன் கன்றாவியான போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
நடிகை எமி ஜாக்சன் தனது புதிய கணவருடன் கன்றாவியான போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது முதல் பார்ட்னரை விட்டு விலகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில்,
நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானர். அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர்,