அதிநவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸாகும் எம்ஜிஆர் படம்… டிரெய்லரே மாஸ் காட்டுதே!
தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர்தான். இவரது படங்கள் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் சலிக்காது.





