அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?
தமிழ்த்திரை உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்கள் எம்ஜிஆரும், சிவாஜியும். இருவரின் படங்களுமே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். 1983ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகம்





