எம்.சரோஜா
வேறு எந்த நடிகையும் செய்யாத சாதனை!.. திரையுலகில் கலக்கிய எம்.சரோஜா..
1951 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ”சர்வாதிகாரி”. இதில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ”எம்.சரோஜா” நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற எம்.சரோஜா ...





