LCUவுக்கு தலையாட்டிய தலைவர்!.. அந்த உச்ச நடிகரையும் உள்ளே இழுக்க லோகேஷ் கனகராஜ் பலே ஸ்கெட்ச்!..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் தலைவர் 171 திரைப்படம் நிச்சயம் லோகேஷ் சினிமா யூனிவர்ஸ் தான் என்கிற ஹாட் அப்டேட்கள் கசிந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனே லோகேஷின் யூனிவர்ஸ்...
