‘துள்ளாத மனமும் துள்ளும்’ மட்டுமில்ல! பல வெற்றிப்படங்களை கொடுத்த எழிலின் திரைப்பயணம்
காலங்கள் மாற மாற பல பேரை நியாபகம் வைத்துக் கொள்வதிலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சினிமாத் துறையில் 90கள் காலகட்டத்தில் விஜய் அஜித்துக்கு தரமான படங்களை …