சிம்புவின் லைன்அப்!… கேட்கிறப்ப நல்லாத்தான் இருக்கு?!.. ஆனா ஒன்னும் ஒர்க்கவுட் ஆகலயேப்பா!…
நடிகர் சிம்பு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார் என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம்





