கதையே கேட்க டைம் இல்ல.. இவர வச்சு படம் பண்ண மாட்டேன்! எஸ்.ஏ.சி சொன்ன நடிகர்
தமிழ் சினிமாவில் புரட்சிகரமான தன்னுடைய கருத்துக்களாலும் வசனங்களாலும் தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அதில் 17 படங்கள்