எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே…

இளையராஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பே பாடகராக ரசிகர்களிடமும், சினிமா உலகிலும் பிரபலமாகியிருந்தவர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற சில நடிகர்களுக்கு அவர் பாடல்களை பாடியிருந்தார்.