அந்த பாட்டை பாலு மூச்சி விடாமலாம் பாடல!.. உங்களை ஏமாத்திட்டோம்!. பகீர் கிளப்பும் கங்கை அமரன்..
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். அதற்கு காரணம் அவரின் தேன் சொட்டும் குரல்தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் சேர்த்து 30