25 ஆயிரம் பாட்டு பாடியிருக்கேன்!. ஆனா இப்ப ஆயிரம் கூட பாட முடியாது!.. ஃபீல் பண்ணும் மனோ!..
தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் உள்ளனர். இருந்தாலும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்பவர்கள் வெகு சிலர் தான். அப்படி 80களில் தன் மாயாஜாலக் குரலால் வசீகரம் செய்தவர்





