ஒரு மனுஷனுக்குள்ள இவ்ளோ நல்ல விஷயங்களா? அபார ஞாபகசக்தி கொண்ட இவர் தான் ஏவிஎம்மின் தூண்
மனிதர்களில் இத்தனை நிறங்களா என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விஷயத்தில் நல்லவர்களாக இருப்பார்கள். இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக இருந்து பேரும் புகழும் பெற்றவர்கள் பலர் உண்டு....
