ஒழுங்கா பாட்டு போடு.. இல்லனா?!.. இசையமைப்பாளரை மிரட்டிய ரஜினி!.. அட அந்த படமா?!..
Rajinikanth: திரைப்படங்களை பொறுத்தவரை அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது அப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும்தான். சந்தோஷமோ, துக்கமோ வசனங்களால் சொல்ல முடியாதவற்றை ஒரு பாடலாசிரியரின் வரிகள் மூலம்





