என்னை அப்படி கூப்பிடாதீங்க!. நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன்?!.. ரஹ்மான் ஃபீலிங்…
AR Rahman: ரோஜா படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். மிகவும் சிறு வயதிலிருந்தே இசை தொடர்பான பணிகளை செய்தவர் இவர். இளையராஜாவிடம் 500க்கும் மேற்பட்ட