கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர்… அவரே வெளியிட்ட தகவல்…!
சமீபகாலமாகவே ஐக்கிய அரபு அமீரகம் தென்னிந்திய நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல நடிகர்கள் ஐக்கிய அரபு...
