அடுத்தது ‘இதுக்கும் மேல’!…ஐயோ பார்த்திபன் என்ன செய்யப்போறாரோ தெரியலயே!….
தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே இவரை விட படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் படைப்பாளி யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு தனது
தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே இவரை விட படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் படைப்பாளி யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு தனது
தனது வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். மாறுபட்ட கதைகள் மூலம் ஒரு இயக்குனராக தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர்