விக்ரம் வசூலை முறியடித்த அமரன்!.. ஆனாலும் வட போச்சே ஃபீலிங்கில் ஏ.ஆர்.முருகதாஸ்!..

அமரன் திரைப்படம் ஓவர்சீஸில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வசூலை மிஞ்சி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன்.