6 காதல் பண்ணியும் காயத்தில் முடிந்தது!. இனிமே சிங்கிள்தான்!.. ஸ்ருதிஹாசன் ஃபீலிங்!…
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இசையில் ஆர்வம் கொண்டவர்.. லண்டனில் சென்று மேற்கத்திய இசை பயின்றவர். உன்னைபோல் ஒருவன் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.





