இவ்வளவு சீக்கிரம் இந்தியன் 2 ஓடிடிக்கு வந்ததுக்கு காரணம் இதுதானா?!.. ஆனா இந்த விஷயம் இடிக்குதே!..
இந்தியன்2 ஓடிடி ரிலீஸுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்தியன்2 ஓடிடி ரிலீஸுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கமல் செய்த சாதனைகள் பல உண்டு. இவற்றில் யாருமே செய்யாத சாதனை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியன் 2 படத்தில் ஓடிடி உரிமை தொகுதியில் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. லைக்கா..
கோட் படத்தில் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார் அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு..
ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. கங்குவா படத்துடன் வேட்டையன் மோதாது என்கின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் சிம்புவுக்கு மட்டும்தான் கிடைக்கவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆட்டம் எப்படி இருக்குங்கறது முக்கியமல்ல…. ஆடுறது யாருங்கறது தான் முக்கியம். ஆனா ரெண்டுமே தூள் கிளப்புதுன்னா அது இவர் கிட்ட தான். அப்படி தான் அந்தக் காலத்துல சில்க் ஸ்மிதாவை எல்லாரும் சொல்வாங்க.
கமல்ஹாசன் சில மாதங்கள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற செய்தி கசிந்திருக்கிறது.
தனக்கு சிம்பு கொடுக்க வேண்டிய பணத்தை கமல் வேண்டாம் என சொல்லியிருப்பது சினிமா உலகில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்தியன் 2 படத்தின் வசூல் தியேட்டர் அதிபர்களை அப்செட் ஆக்கி இருக்கிறது.