கமல் என் ப்ரண்ட்
நீங்க விரும்புறீங்க நான் செய்றேன்….கமல் சொன்னதற்காக நடனமாடிய கவிஞர் வாலி…!
வாலிபக்கவிஞர் வாலி கமல் நடித்த ஹேராம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். பொய்க்காத் குதிரை படத்தில் நடித்துள்ளார். அவர் தமிழ்சினிமா கவிஞர்களுள் ஒரு பொக்கிஷம் என்றால் மிகையில்லை.கவிஞர் வாலியுடன் ஒருமுறை நடிகை குஷ்பு ...





