சிங்களத்தமிழ், கொங்கு தமிழ் பேசி அசத்திய கமல் எந்தப்படத்தில் முத்திரை பதித்தார்? மருந்தாக அமைந்தது எது?
கமல் பெரும் முயற்சி செய்து பிரம்மாண்டமாக எடுத்த படம் ஹேராம் பரபரப்பாக பேசப்பட்டதே தவிர கமலுக்கு அந்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை. படத்தின் தோல்வியை அடுத்து என்ன