ரஜினியும் கமலும் மீட் பண்ணிக்கிட்டது ஏன்? – இருவரும் சேர்ந்து படம் பண்ண போவதாக தகவல்..!
திரைத்துறையில் வெளியில் போட்டி நடிகர்களாக பேசப்பட்டாலும், வெகுக்காலமாக நண்பர்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினியும் கமலஹாசனும் ஆவர். சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் ரஜினிக்காந்தை