ஒழுக்கத்திற்கும் ரஜினிக்கும் ரொம்ப தூரம்!..அட இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க?.. கரு.பழனியப்பன் ஓபன் டாக்!..
தென்னிந்திய சினிமாவிலேயே உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த். தன் நடிப்பாலும் ஸ்டைலாலும் கிட்டத்தட்ட 50 வருடங்களாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு என்று ஒரு பெரும் படையே...
