பிகினி உடையில் டாப் டக்கர் போஸ்!.. சும்மா தெறிக்கவிடும் அழகில் கல்யாணி பிரியதர்ஷன்..
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல நல்ல படங்களை கொடுத்த பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி....
