எத்தனை நாளைக்குதான் இப்படி?!.. ரேஷ்மா கொஞ்சம் இரக்கம் காட்டும்மா!….
ஆந்திராவை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார். ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கூட இவர் பணிபுரிந்தார்.